சமூக நீதி நாள் ஏன் தேவை ? வாழ்த்துக்களுடன் 'ராஜிவ் காந்தி'
“தந்தை பெரியார் தமிழ் மொழி உயர்ந்த மொழி என்பதற்காகப் போராடவில்லை, இந்தி மொழி தமிழ் மொழியை ஆக்கிரமிக்கிறது என்பதற்காகப் போராடினார். தமிழர் பண்பாடு, உயர்ந்த பண்பாடு என்பதற்காகப் போராடவில்லை, தமிழர் பண்பாட்டை ஆரியப் பண்பாடு சிதைப்பதை எதிர்த்துப் போராடினார்”-திமுக வின் செய்தி தொடர்பாளர் ராஜிவ் காந்தி