மாணவர்கள் போராட்டம், பாலியல் தாக்குதல், சஸ்பென்ஷன்: சென்னைப் பல்கலைக்கழகத்தில் என்ன நடந்தது!
"பாதிக்கப்பட்ட பெண் அன்று இரவு முழுவதும் தூங்கவே இல்லை. சஸ்பென்ஷன் ஆர்டர் வந்ததும் ரொம்பப் பயந்து விட்டார். நாங்கள் முடிந்த வரை நம்பிக்கை சொல்லிப் பார்த்தோம். அடுத்த நாள் காலை 7.30 மணி அளவில் பாத்ரூம் போவதாகச் சொல்லிவிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். பிறகு அவரை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கூட்டிப்போய் சிகிச்சை வழங்கப்பட்டது."