“அம்பேத்கரை Politicise பண்ண வேண்டும்” - தொல்.திருமாவளவன்
எழுத்தாளர் இமையம், ஆய்வாளர் ஸ்டாலின் ராஜாங்கம், கிறிஸ்துதாஸ் காந்தி ஐஏஎஸ், வைகை செல்வன், உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய ஆளுமைகள் பங்குபெற்ற தமிழா தமிழா நிகழ்ச்சியில் அம்பேத்கர் மற்றும் அம்பேத்கரின் சிந்தனைகளை விரிவாக அலசினர். இறுதியாக திருமாவளவன் பேசியது, அம்பேத்கரியத்தில் ஒரு மாஸ்டர் கிளாஸாக அமைந்தது என்றனர்.