தமிழ்മലയാളംहिंदी
பட்டாசுத் தொழிலாளர்கள் ஒரே ஒரு நாளுக்காக வருடம் முழுவதும் உழைக்கிறார்கள்.
பட்டாசுத் தொழிலாளர்கள் ஒரே ஒரு நாளுக்காக வருடம் முழுவதும் உழைக்கிறார்கள். ஆனால் தீபாவளி நெருங்கி வரும் இந்த வேளையில், பட்டாசு வெடிக்க அனுமதி இருக்கிறதா இல்லையா என்பதுவே இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
தீபாவளியில் பட்டாசுகள் வெடிக்காவிட்டால் அது பண்டிகையே கிடையாது என்ற அளவிற்குப் பட்டாசும், தீபாவளியும் பிணைந்துள்ளன. காற்று மாசு, ஒலி மாசு போன்ற காரணங்களால் பட்டாசு வெடிக்க அனுமதி மறுக்கப்படுகிறது. இந்தியாவில் குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படும் சிவகாசியில்தான் அதிக அளவில் பட்டாசுகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

Related Stories
தீபாவளிக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க முடியும் - தமிழக அரசு உத்தரவு
ஆன்லைனில் பட்டாசு விற்கத் தடை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
கடலூரில் பட்டாசு தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து; 7 பெண்கள் உயிரிழப்பு!
காற்று மாசு அதிகமுள்ள நகரங்களில் பட்டாசு வெடிக்கத் தடை!