"சவுண்ட் மணி" ஒரு இசை நாடோடி உலகமுழுக்க இருக்கும் பழங்குடியின, ஒடுக்கப்பட்ட மக்களின் இசைகளுக்கு முக்கியத்துவம் தரும் ஒரு நபர்.
"சவுண்ட் மணி" ஒரு இசை நாடோடி உலகமுழுக்க இருக்கும் பழங்குடியின, ஒடுக்கப்பட்ட மக்களின் இசைகளுக்கு முக்கியத்துவம் தரும் ஒரு நபர். அவரோடு தொடர்ந்து பல இசை கருவிகளைப்பற்றியும், அவர்கள் வாழ்வியலை பகிர்ந்து ஒரு நேர்காணல் தான் இந்த வீடியோ.