தமிழ்മലയാളംहिंदी
அலசல்
The Last Man and The Lost Village | குட்டி Documentaries | Asiaville Tamil
வெறிச்சோடிய கிராமத்தில் தனிமையில் வாழும் கந்தசாமி தாத்தா மற்றும் அதன் காரணத்தை வெளிப்படுத்தும் காணொளி
மீனாட்சிபுரம் கிராமத்தின் கடைசி மனிதராக கந்தசாமி தாத்தா என்கிற பரதேசி நாயக்கர் இருக்கக்கூடும். அவரது தற்போதைய தனிமையை விரும்பி ஏற்றுக்கொண்டிருக்கிறார். அக்கிராமத்தை விட்டுச்சென்ற மக்கள் கண்ணீருடன் மீனாட்சிபுரத்தை நினைவு கூறுகின்றனர். வெயில், மழை, வறட்சி மற்றும் காலநிலை மாறுபாடு போன்ற இயற்கை மற்றும் புவியியல் சமாச்சாரங்களுக்கும் மனித உணர்வுகளுக்குமான தொடர்பை காட்சிப்படுத்துகிறது இந்த குட்டி Documentary.

Related Stories
குடிசைத் தொழில் போல் நடக்கும் பாலியல் தொழில்! | Chennai Sex Workers | குட்டி Documentaries
எண்ணூருக்கு அழிவே இந்த சாம்பலினால் தான்! | குட்டி Documentaries | Asiaville Tamil
புதுப்பேட்டை ஒரு விசிட்! | Asiaville Tamil | குட்டி Documentaries
'வீடு' - 16 years of wait and more | Asiaville Tamil | குட்டி Documentaries