தீபாவளி கொண்டாட்டத்திற்காகத் தமிழ்நாடு தாயாராகி வருகிறது.
தீபாவளி கொண்டாட்டத்திற்காகத் தமிழ்நாடு தாயாராகி வருகிறது. பட்டாசு, ஆடு, கோழி, துணிகள் போன்று ஏராளமான விஷயங்களுடன் கொண்டாடப்படுவது தீபாவளி. திபாவளி நாளை முன்னிட்டு பல ஆட்டுச் சந்தைகளில், விற்பனை களைகட்டியுள்ளது.
ஆனால், தீபாவளி தினத்தன்று மகாவீர் ஜெயந்தி வருவதால், சென்னையில் அன்றைய தினம் இறைச்சி விற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.