தமிழ்മലയാളംहिंदी
அலசல்
‘‘ப்ரிண்டிங் தொழிலுக்கு அழிவே கிடையாது” - மணி ஆஃப்செட் சண்முகசுந்தரம் | குட்டி Documentaries
முப்பது ஆண்டுகால அனுபவம் தான் லாக்டவுன் பொருளாதார இடர்பாடுகளில் இருந்து என்னை காப்பாற்றியது எனவும், முழுவதுமாக மக்கள் டிஜிட்டலுக்கு போய்விடுவார்கள் என்று சொல்ல முடியாது, அது சாத்தியமில்லை என்கிறார்.
காலச்சுவடு, உயிர்மை, NCBH, தமிழினி, வம்சி என்று தமிழின் முக்கிய பதிப்பகங்களின் அச்சாளாராக இருக்கிறார் மணி ஆஃப்செட் சண்முகசுந்தரம். புத்தக அச்சாக்கத்தில் தான் எடுத்துக்கொள்ளும் கவனம், லாக்டவுனின் நெருக்கடியான நாட்கள், மணி ஆஃப்செட்டின் தொழில் ரகசியம் என ஏசியாவில் தமிழோடு பகிர்ந்து கொண்டவை.

Related Stories
தினம் 9 மணி நேரம் வேலை! தொழிலாளருக்கான புதிய சட்ட வரைவு என்ன சொல்கிறது?