"நான் ஸ்டாலின தெனமும் பாக்றேன், பேசத்தான் முடியல. அவரு வந்தாலே தொரத்துறாங்க!"
நகர எல்லைகள் அதிகரித்து வருவதால், சென்னையில் வீடற்றோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவர்களுக்குத் தேவையானது ஒரு கொள்கையோ, திட்டங்களோ மட்டுமல்ல,” என்று மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் சோஷியல் ஒர்க்கின் பேராசிரியர் எம். அந்தோணி ஸ்டீபன் கூறினார்.