தமிழ்മലയാളംहिंदी
அலசல்
குடிசைத் தொழில் போல் நடக்கும் பாலியல் தொழில்! | Chennai Sex Workers | குட்டி Documentaries
பாலியல் தொழிலுக்கு தாங்கள் வந்த சூழல், இங்கு தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள், கரோனா காலத்தில் தாங்கள் அடைந்த துன்பங்களைப் பகிர்ந்து கொள்கின்றனர்.
சென்னையில் Red Light Area என்று எதுவும் இல்லை என்றாலும் ஆயிரக்கணக்கானோர் தங்களது வாழ்வாதாரத்திற்கு பாலியல் தொழிலை நம்பித்தான் உள்ளனர். சென்னையை சேர்ந்த பாலியல் தொழிலாளர்களின் வாழ்க்கை பற்றியும் அவர்கள் மீது திணிக்கப்படும் மனித உரிமை மீறல்கள் பற்றியும் விரிவாக காட்சிப்படுத்துகிறது இந்த குட்டி Documentary.
