தமிழ்മലയാളംहिंदी
சமூகம்
"என்ன Harass பண்ணவன் முகம் இன்னும் ஞாபகம் இருக்கு!” | Asiaville Tamil | Kutty Documentary
பேருந்தில் நடக்கக் கூடிய பாலியல் சீண்டல்கள் குறித்து பேசுகிறது இந்த Kutty Documentary. பேருந்தில் பயணம் செய்யும்போது தனக்கு நேர்ந்த பாலியல் சீண்டல்கள் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் இந்த வீடியோவில் பேசியுள்ளனர்.
பேருந்தில் நடக்கக் கூடிய பாலியல் சீண்டல்கள் குறித்து பேசுகிறது இந்த Kutty Documentary. பேருந்தில் பயணம் செய்யும்போது தனக்கு நேர்ந்த பாலியல் சீண்டல்கள் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் இந்த வீடியோவில் பேசியுள்ளனர். அந்த பாதிப்பிலிருந்து அவர்கள் மீண்டார்களா? அவர்களின் மனநிலை எப்படி இருக்கிறது? பேருந்தில் பயணம் செய்வது அவ்வளவு எளிதாக இருக்கிறதா? என்பதை இந்த வீடியோவில் பாருங்கள், பகிருங்கள். நீங்களும் பேருந்து பயணத்தின்போது பாலியல் சீண்டல்களை சந்தித்திருந்தால் Comment-ல் 'BreakTheSilence' என பதிவிடுங்கள்.
