தமிழ்മലയാളംहिंदी
அலசல்
'வீடு' - 16 years of wait and more | Asiaville Tamil | குட்டி Documentaries
2004 TSUNAMI - இல் வீடுகளை இழந்த மக்களுக்கு தமிழக அரசாங்கம் கட்டிக்கொடுத்த குடியிருப்புகளில் விடுபட்டு போன சில குடும்பங்களின் 16 ஆண்டு கால காத்திருப்பையும் அவர்களின் தற்போதைய வாழ்க்கை நிலையையும் காட்சிப்படுத்துகிறது இந்த குட்டி Documentary.
2004 Tsunami - இல் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரையும் வீடுகளையும் இழந்தார்கள். வீடுகளை இழந்த மக்களுக்கு உலக வங்கியுடன் இணைந்து 'Emergency Tsunami Reconstruction Project' வழியாக தமிழக அரசாங்கம் புது வீடுகள் கட்டி கொடுத்தது. சென்னையில் அவ்வாறு கட்டிக் கொடுக்கப்பட்ட குடியிருப்புகளுக்கான Allotment List - இல் விடுபட்டு போன சில குடும்பங்களின் 16 ஆண்டு கால காத்திருப்பையும், அவர்களது தற்போதைய வாழ்க்கை நிலையையும் காட்சிப்படுத்துகிறது 'Veedu - 16 years of wait & more' எனும் இந்த Kutty Documentary.

Related Stories
குடிசைத் தொழில் போல் நடக்கும் பாலியல் தொழில்! | Chennai Sex Workers | குட்டி Documentaries
புதுப்பேட்டை ஒரு விசிட்! | Asiaville Tamil | குட்டி Documentaries
"Election வந்தா போதும் நாங்க Busy" | Voice of Tamil Political Singers | குட்டி Documentaries
The Last Man and The Lost Village | குட்டி Documentaries | Asiaville Tamil