"சமீபத்தில் swiggy and zomato delivery executives உணவகத்தில் இருக்கும் கழிவறைகளை பயன்படுத்த கூடாது என்று எழுதப்பட்ட போஸ்டர் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது. அந்தவகையில் சென்னையில் இருக்கும் swiggy and zomato delivery executives-வின் நிலை பற்றி விவரிக்கிறது இந்த Ground Report.