தமிழ்മലയാളംहिंदी
சமூகம்
ரிக்க்ஷானா பயணம் மட்டுமல்ல அது ஒரு வரலாறு! | Last Generation of Rickshaw Drivers | Ground Report
ரிக்ஷாகாரர்கள் ரிக்ஷாவுடன் இருந்த காலகட்டம், ரிக்ஷாவுக்கும் அவர்களுக்குமான பந்தம் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து இந்த Ground Report- ல் பேசப்பட்டுள்ளது.
இந்த மண்ணின் அடையாளமாக இருந்த ரிக்ஷா ஓட்டுனர்கள் தாங்கள் கடைசி தலைமுறை ரிக்ஷா காரர்களா இருப்பது பற்றி பேசியுள்ளனர். மேலும் ரிக்ஷாகாரர்கள் ரிக்ஷாவுடன் இருந்த காலகட்டம், ரிக்ஷாவுக்கும் அவர்களுக்குமான பந்தம் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து இந்த Ground Report- ல் பேசப்பட்டுள்ளது.
