தமிழ்நாட்டுக்குப் பெருமையான வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் மீண்டும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. இந்த முறை சரணாலயத்தின் எல்லையில் Sun Pharma என்ற மருந்து நிறுவனம் தான் காரணம். இத்தனைக்கும் பல ஆண்டுகளாகச் சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் செயல்பாட்டில் இருக்கும் இந்த நிறுவனத்திற்கு இப்பொழுது சுற்றுச்சூழல் அனுமதியை அரசாங்கம் வழங்கியுள்ளது. வேடந்தாங்கலில் இப்போது என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள வீடியோவைப் பாருங்கள்.