தமிழ்മലയാളംहिंदी
அலசல்
"சாவுர வரைக்கும் Beef வேண்டும்!" | Land of Beef | Asiaville Tamil | குட்டி Documentary
மாட்டு இறைச்சிக்கு பெயர் போன தாதாஷமக்கான் இடத்தைக் குறித்த தொகுப்புதான் இந்த காணொலி
தாதாஷமக்கான், சென்னை ஓட்டேரிக்கும் புளியந்தோப்பு க்கும் இடையே இருக்கும் ஒரு ஊர். வட சென்னை க்கு உரிய எளிமையான தோற்றத்துடன் உழைக்கும் மக்களின் சிரிப்புடன் காட்சியளிக்கின்றது தாதாஷமக்கான். இஸ்லாமியர்களை அதிகமாக கொண்ட தாதாஷமக்கான் இறைச்சி கடைகளுக்கு சிறப்பான ஒரு இடம். இங்கே வசிக்கும் மக்களின் வாழ்வியலையும், கொண்டாட்டங்களையும் பதிவு செய்வதே இந்த குட்டி Documentary.
