தமிழ் இணையவெளியில் மீண்டும் அன்பைத் தேடி ஒரு பயணம்.
இந்த முறை நடிகர் அஜித் தன்னை தல என்று அழைக்க வேண்டாம் என ரசிகர்களிடம் கோரிக்கை விடுத்தது மற்றும் தமிழ் புத்தாண்டு தினம் சித்திரை மாதத்தில் கொண்டாட வேண்டும் என்பதை வெளிப்படுத்தும் எச். ராஜாவின் ட்வீட் முதலியவைப் பற்றி மீடியா ராணி பேசுகிறார்.