தமிழ் இணையவெளியில் மீண்டும் அன்பைத் தேடி ஒரு பயணம்.
இந்த முறை நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானின் பேச்சால் கிளம்பிய சர்ச்சை மற்றும் பெண்களின் திருமண வயது 18-ல் இருந்து 21-ஆக மாற்றப்பட்டதைக் குறித்து இயக்குநர் மோகன் ஜி வெளியிட்ட ட்வீட் முதலிய பதிவுகளைப் பற்றி மீடியா ராணி பேசுகிறார்.