தமிழ் இணையவெளியில் மீண்டும் அன்பைத் தேடி ஒரு பயணம். இந்த முறை சூர்யாவின் ’எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தின் அப்டேட் மற்றும் 3 புதிய வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்ததைக் குறித்து வெளியிட்ட மற்ற பதிவுகள் முதலியவைப் பற்றி மீடியா ராணி பேசுகிறார்.