தமிழ் இணையவெளியில் மீண்டும் அன்பைத் தேடி ஒரு பயணம். இந்த முறை அண்ணாத்த திரைப்படத்தின் Trailer-க்கு வந்த கமெண்ட்ஸ் மற்றும் யோகி ஆதித்யநாத் பாகிஸ்தான் அணியின் வெற்றியைக் கொண்டாடியோர் மீது தேசத்துரோக வழக்கு பாய வேண்டும் என்று கூறியதைக் குறித்தும் மீடியா ராணி பேசுகிறார்.