தமிழ் இணையவெளியில் மீண்டும் அன்பைத் தேடி ஒரு பயணம். இந்த முறை பாஜக தலைவர் எச். ராஜா ஜெய் பீம் திரைப்படம், 5 மொழிகளில் வெளியிடப்படுவதைக் குறித்து கண்டனம் தெரிவித்த பதிவு மற்றும் அண்ணாத்த திரைப்படத்தைக் குறித்து இயக்குநர் மோகன் ஜி வெளியிட்ட பதிவுகளைப் பற்றி மீடியா ராணி பேசுகிறார்.